விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சி
சர்வதேச ரீதியாக செயல்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒரு முறை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply