பொருளாதாரத்திற்கு புதிய சக்தியை கட்சி ஐக்கிய தேசிய கட்சியால் மட்டுமே வழங்க முடியும்
நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய சக்தியை கொடுக்கக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியே என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் தற்சமயம் தாழ்நிலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையில் இலங்கை சர்வதேச ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply