விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த விசாரணைகளுக்காக சுவிஸ் குழு
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி இலங்கை வரும் இந்த குழு, செப்டம்பர் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் அவர்கள் இலங்கையில் வைத்து 26 பேரை விசாரணை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரையில் அவர்கள் சுவிட்சர்லாந்தில், 120 சாட்சியாளர்கள் மற்றம் தகவல் வழங்கியவர்களையும் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply