சிரியாவின் தலைநகரில் 60க்கும் அதிகமான சடலங்கள் மீட்பு

சிரியாவின் தலைநகர் டமாகஸில் 60க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை இவை மீட்கப்பட்டுள்ளன.

இவை அரசாங்க படைத்தரப்பினரால் கொல்லப்பட்டவர்கள் என, சிரிய எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்த காணொளிகளும் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

எனினும் சிரியாவில் தொடர்சியாக வண்முறைகளில் இடம்பெறுகின்ற நிலையில், வரையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என ஐக்கிய நாடுகளின் பொது சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply