மாரடைப்பு! அமைச்சர் விமல் வீரவன்ச வைத்தியசாலையில் அனுமதி
வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் திடீர் சுகவீனம் காரணமாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விமல் வீரவன்ச குருநாகல் வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply