நைஜீரிய மோதலில் 30 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் வட கிழக்கில் உள்ள டாமாடுரு பகுதியில் போகோ ஹராம் என்ற தீவிரவாத குழுக்கள், ஷரியா சட்டத்தை அமுல்படுத்த வேண்டி போராடி வருகின்றன. நேற்று அந்த குழுக்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே பல மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அரசுப் படையை சேர்ந்த கமாண்டர் ஒருவர் உட்பட 30 தீவிரவாததிகள் கொல்லப்பட்டனர். 10 பேர் பிடிபட்டனர். 2010 லிருந்து இக்குழுவுடன் நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 1400 பேர் இறந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply