இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி வழங்குவதற்கு தடைவிதிக்க முடியாது

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி தருவதற்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கறிஞர் ராஜாராமன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில் தலையிட இயலாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிராக தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழக கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply