கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பு

கோதுமை மாவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.  இதன்படி ஒரு கிலோ பிறீமா கோதுமை மாவின் விலை 6 ரூபாவினாலும் செரன்டிப் கோதுமை மாவின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்க அந்நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply