அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி – எஸ்.பி. திஸாநாயக்க
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிலர் முயற்சித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவாகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பாரியளவு முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். திவிநெகும திட்டமொன்றின் மூன்றாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சாத்தியங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிலர் முயற்சித்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவாகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பாரியளவு முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். திவிநெகும திட்டமொன்றின் மூன்றாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சாத்தியங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply