971 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் தரமானவை அல்ல

கடந்த வருடம் பல்வேறு நோய் நிவாரணங்களுக்காக 971 மில்லியன் ரூபாய்களுக்கு மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதும் அவை தரத்தில் குறைவானவை என கண்டறியப்பட்டுள்ளன.  எனினும். பல வகையான மருந்;துகள் நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்பட்டிருந்ததாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ விநியோக பிரிவில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக திறந்த சந்தையில் 4.1 பில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு மருந்துகள் செய்யப்பட்டன.

எனினும்இ தரம்குறைந்த மருந்து கொள்வனவினால் 1.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது எந்த அளவிலான நோயாளர்கள் மருந்துகளை பயன்படுத்தினார்கள் என்ற விபரம் கண்டறியப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply