லெபனான் மீது சிரியா திடீர் விமானப்படை தாக்குதல்

போராளிகள் குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சிரியா ராணுவத்தின் விமானப் படைகள் நேற்று லெபனான் எல்லை மீது திடீர் விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியா – லெபனான் எல்லையில் உள்ள அர்சல் நகர் மீது சிரியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக லெபனான் அரசுக்கு சொந்தமான நேஷனல் நியூஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply