சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: 70 பேர் பலி
இன்று காலை சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் உள்ள யான் நகர் அருகே கடுமையான
ஏற்பட்டது.இது 6.6 ரிக்டர் அளவு கோலில் பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள்.இந்த நிலநடுக்கம் காரணமாக ஷெங்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply