அமெரிக்க குண்டு வெடிப்பு சம்பவம்: தப்பிய குற்றவாளி கைது

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த 15ம் தேதி  நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளில் ஒருவரான டாமெர்லான் சார்நேவ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தான். மற்றொரு குற்றவாளி ஷோக்கர் சார்நேவ் தப்பினான். இந்நிலையில் நேற்று மாலை வாட்டர் டவுன் அருகில் உள்ள படகில்  சார்நேவ் பதுங்கி இருந்தபோது, போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply