ரஷ்யாவில் மனநல மருத்துவமனயில் தீ விபத்து : 38 பேர் பலி
ரஷ்யாவில் மன நல மருத்துவமனை ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் 38 பேர் பலியானார்கள்.மாஸ்கோவில் உள்ள மன நல மருத்துவமனையில், இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில், மருத்துவமனைக்குள் இருந்த 2 மருத்துவ ஊழியர்கள் உட்பட 38 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply