இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு மாலைதீவு ஆதரவு
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை இலங்கையில் நடைபெறவிடாது தடுக்கும் செயற்பாடுகளுக்கு மாலைதீவு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் நிர்வாக சபைக் கூட்டத்தில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக மாலைதீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சமத் குறிப்பிட்டுள்ளார்.
பொது நலவாய நாடுகள் தலைவர்களின் மாநாடு எதிர்வரும் நவம்பர் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இம்நாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என பல நாடுகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply