இலங்கை – ரஷ்ய வர்த்தகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தகப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ரஷ்யாவில் நடைபெறவுள்ள வர்த்தகக் கைத்தொழில்  கண்காட்சியில் பங்குபற்ற இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் உயர்மட்டத்தினருக்கும் இடையிலான சந்திப்பின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் ரஷ்யாவில் இந்த வர்த்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply