சிறுவர் போராளிகளை ஊக்கப்படுத்திய அடெல் பாலசிங்கம் லண்டனில் அமைதியாக வாழ்கிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என பிரித்தானிய இலங்கை அனைத்து கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளை ஊக்கப்படுத்தில் யுத்தத்தில் ஈடுபடுத்திய அடெல், தென் லண்டனில் அமைதியாக வாழ்ந்து வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் க்ளாகிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply