ஈரான் அணு ஆற்றல் பிரச்சனை: சீன பிரதிநிதிகள் குழு இன்று கூடுகிறது
இரானின் அணு ஆற்றல் பிரசனை தொடர்பாக பல்வேறு தரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 11ம் தேதி சீன வெளியுறவு அமைச்சகத்தின் இராணுவக் கட்டுப்பாடு பிரிவின் தலைவர் பாங் சன்னின் தலைமையிலான பிரதிநிதி குழு கூடுகிறது.6 நாடுகள் கலந்துகொள்ளும். இக்கூட்டத்தில் பயனுள்ள முறையில் பேச்சுவார்த்தையை நடத்த முயல வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹொங் லெய் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply