அமெரிக்காவின் ஒக்லகோமா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது
அமெரிக்காவின் ஒக்லகோமா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நிலநடுக்கமானது 10 நொடிகள் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply