இலங்கையில் இயங்கிவரும் இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை : பிரதமர்
காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இப்பட்டியலில் இடம்பெறாதவர்கள் உயிரிழந்து விட்டதாகவோ அன்றி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவோ கருதவேண்டும் எனவும், இலங்கையில் இயங்கிவரும் இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த ஈரோஸ் இயக்கத்தின் முன்னை நாள் செயலாளர் பாலகுமார் உட்பட பலர் உயிருடன் கைதானதற்கான ஆதாரங்கள் உண்டு.
அதன் அடிப்படையில் அவர்கள் உயிருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply