இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜரானார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன் இன்று  ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் விமல் வீரவன்சவிற்கெதிராக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவர் ஆணைக்குழு முன் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply