சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம் வீடுகள் குலுங்கின
தென்அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டரில் பதிவான இந்த நில நடுக்கம் நேற்று இரவு 10.06 மணிக்கு ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், உயிர் சேதம், காயம் போன்றவை வெளியாகவில்லை.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply