ஜெர்மனி துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

ஜெர்மனி அன்ஸ்பாச் பவாரியாவில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பலர் பலியானதாக அஞ்சப்பட்டது. தாக்குதல் நடத்தியது யார் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.பவாரியாவில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒருவர் கைத்துப்பக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சப்தம் கேட்டு அக்கம் பக்கம் நின்றவர்கள் அலறி அடித்து ஓடினர். இதற்கிடையில் ஒருவரை போலீசார் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் காரில் தப்பி ஓடியதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நேரத்தில் பயங்கரவாத தாக்குதலாக இருக்குமோ, பலர் இறந்திருப்பார்களோ என்ற அச்சம் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply