ஸ்ரீ.சு.கட்சியில் மாற்றம் ஜனாதிபதியின் முடிவு 04 ஆம் திகதி வெளியாகும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முற்றிலும் புதிய வேளைத் திட்டத்துடன் பயணிப்பதாகவும், எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் 65 ஆவது நிறைவு விழாவில் எதிர்கால வேளைத் திட்டங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்த புதிய வேலைத்திட்டங்கள் பல குழுக்கள் மூலம் தற்போழுது தயாரிக்கப்பட்டு வருவதாவும், வேளைத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர், புதியவர்கள் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகவே இந்த புதிய வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply