பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரிசேட்டுகள் கண்டியில் பொலிஸார் கைப்பற்றயுள்ளனர்

pirabaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தமிழீழத்துக்கான வரைப்படம் ஆகியவற்றுடன் கூடிய ரிசேட்டுகளை, கண்டியில் உள்ள புடவைகடையொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.விற்பனைக்கு எடுத்துவரப்பட்ட ஆடைகள் அடங்கிய மூடைகளிலேயே இந்த ரிசேர்ட் இருந்துள்ளது. இது தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த புடவைக்கடைக்கு விரைந்த பொலிஸார், கடை உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply