மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க சுதந்திர கட்சி திட்டம்
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குருணாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது வருட நிறைவு விழாவில் இந்த யோசனையை முன்வைக்க தீர்மானித்துள்ளனர்.
தனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி முறையை நீக்குவதாகவும் ஜனாதிபதி பதவி காலத்தின் பின்னர் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply