சுமந்திரன் கொலை முயற்சி: சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியல்
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விடுதலை புலிகள் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் 5 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று பிறப்பித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply