சசிகலாவிற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சர்மா என்பவர், பொது நல மனுவாக தாக்கல் செய்துள்ளார். இம் மனுவில் சசிகலாவிடம் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டும் , பெரும்பான்மை இருந்தும் சசியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

அரசியல் சாசனப்படி கவர்னர் 24 மணி நேரத்தில் கவர்னர் சசியை அழைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply