பெருந்தொகை போதைப் பொருளுடன் 6 வௌிநாட்டவர்கள் கைது
வடக்கு கடற்பகுதியில் பெருந்தொகை போதைப் பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைப்பற்றப்பட்டது, ஹெரோயின் என சந்தேகிக்கப்படுவதோடு இவற்றின் நிறை 13.5 கிலோ கிராம் எனவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply