ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் விஷேட கூட்டம் இன்று
ஆளும் கட்சியின் விஷேட கூட்டம் ஒன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற உள்ளது.சீரற்ற காலநிலையால் நாட்டில் எழுந்துள்ள அனர்த்த நிலமை குறித்து கலந்துரையாடுவதற்கே இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.ஆளும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply