ரவி விவகாரம் சு.க. அமைச்சர்கள் : ஜனாதிபதி சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயகவை பதவி விலக்குமாறு நேற்று  இரவு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜானதிபதி மற்றும் சுதந்திர கட்சி கபினட் அமைச்சர்களுக்கிடையில் ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply