ஆவா குழுவினருக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புள்ளதா என விரிவான விசாரணை
வட
க்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆவா குழுவினருக்கு நிதியளிக்கும் தனிநபர்களோ அல்லது குழுக்களையோ கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,
இக்குழு தொடர்பாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு தனியான விசாரணையை முன்னெடுத்துள்ளது. இக்குழுக்கள் இயங்குவதற்கு காவல்துறையால் அனுமதியளிக்கமுடியாது.
என காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply