கடற்படை, விமானப்படை தளபதிகள் சந்திப்பு

புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னைய்யா மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.விமானப்படை தலைமையகத்திற்கு நேற்று கடற்படை தளபதி விஜயம் மேற்கொண்டிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது விமான படையின் கொழும்பு முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் வருனு குணவர்தன மூலம் சம்பிரதாய முறைப்படி கடற்படை தளபதி வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின் இறுதியில் ஞாபகார்த்தமாக நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply