முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக சாட்சி கூறத் தயார் : சரத் பொன்சேகா
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் தன்னிடம் உள்ளதாக பிரதேச அபிவிருத்தி அமைச்சரும் வன்னி யுத்த நடவடிக்கையின் போது இராணுவத் தளபதியாக செயற்பட்டவருமாகிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜயசூரிய வவுனியாவிலுள்ள படைப் பிரிவில் செயற்படும் போதும், இராணுவத் தளபதியாக செயற்படும் போதும் குற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போது தான் சாட்சி வழங்க தயாராகவுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply