அனிதா மரணத்தால் கண்ணீருடன் கோபமும் வருகிறது :கமல்ஹாசன்
அனிதாவின் மரணத்தால் வரும் கண்ணீருடன் கோபமும் வருகிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: Kஅமல் Hஆசன் அப்பெஅல் டொ ஸ்டுடென்ட்ச் அனிதாவின் மரணத்தால் வரும் கண்ணீருடன் கோபமும் வருகிறது.
மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் மனம் தளர வேண்டாம். மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த நேரம் எமது நற்பணி இயக்கத்தவர் அரியலூர் சென்றிருப்பார்கள். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். முன்னதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply