தேர்தல் முறைமை தொடர்பில் விளக்கமளிக்க ஸ்ரீ ல.சு.க. நடவடிக்கை

புதிய தேர்தல் முறை தொடர்பில் வேட்பாளர்களைத் தெளிவுப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல்களை நடாத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply