இராணுவத்தின் உதவியுடன் 800,000 மின் இணைப்புகள் சீராக்கம்

கடந்த 48 மணித்தியாலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை சீராக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை, இராணுவத்தின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.அதன்படி, இதுவரை சுமார் 800,000 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply