மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் கைது
மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய மேலதிக பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிவேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply