தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்துகொள்கிறார்
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை 02.05.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, http://www.trttamilalai.com/ என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply