புலிகளின் கடைசி மண் அணையும் தகர்ந்தது
பொதுமக்கள் பாதுகாப்புக்குக்கென அரசு நிர்ணயம் செய்த யுத்த சூனிய பிரதேசத்தை புலிகள் தமது கடைசி பதுங்கும் இடமாக்கி யுள்ளனர். யுத்த தவிர்ப்பு வலயத்தை புலிகள் மோதல் பிரதேசமாக்கியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்களை மனித கேடமாக்கி யுள்ளனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கையையின் இறுதி கட்டமாக படையினர் நேற்று (மே. 6) புலிகளின் கடைசி மண் அணை ஒன்றை அழித்து வெள்ளமுள்ளி வாய்க்கால் நோக்கி மேலும் முன்னேறியுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply