கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் : கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டம் தற்பொழுது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.பிரதான பேரணி கொழும்பு புறக்கோட்டை பகுதியிலிருந்து லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.இதனால் குறித்த புறக்கோட்டையை அண்டிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply