கொழும்பு பேரணி வெற்றி, அடுத்தது கண்டியில் : JO
கூட்டு எதிர்க் கட்சியின் அடுத்த “ஜனபல” மக்கள் எழுச்சிப் பேரணியை கண்டியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.இப்பேரணி நடைபெறும் தினம், இடம் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply