வசந்த சேனாநாயக்கவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு

பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தனது ஆதரவை பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியுள்ளார்.இன்று அலறி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, வசந்த சேனாநாயக்க புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அவர் தனது ஆதரவை ணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply