6 வெடிப்புச் சம்பவங்கள் : இதுவரையில் 49 பேர் பலி, 260 இற்கும் மேற்பட்டோர் காயம்

கொழும்பு உட்பட ஆறு இடங்களில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 48 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவங்களில் 280 இற்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வைத்தியசாலை தகவல்களின் படி 24 பேர் பலியாகியுள்ளதாகவும் 280 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மட்டக்களப்பு தேவாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் மாத்திரம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply