கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்

புனரமைப்பின் பின் திறக்கப்படவுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது தேவாலயத்தின் வருடாந்த வழிபாடுகள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply