நீதிமன்ற வளாகத்தினுள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

வழக்குக்கு ஒன்றிற்காக கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வாழ்வாதார வழக்கிற்கான குறித்த பெண் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply