ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 11:10 (SLT)
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 11:05 (SLT)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது.கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 11:02 (SLT)
யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 10:59 (SLT)
கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 10:56 (SLT)
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 10:53 (SLT)
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Monday, July 28th, 2025 at 10:50 (SLT)
Monday, July 28th, 2025 at 10:47 (SLT)
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்பை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 27th, 2025 at 12:23 (SLT)
யாழில் கிணற்றடியில் ஆடைகளை கழுவிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – சுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்த 58 வயதான சிவஞானம் சிவகுமார் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 27th, 2025 at 12:18 (SLT)
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 27th, 2025 at 12:13 (SLT)
வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 27th, 2025 at 7:48 (SLT)
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 26th, 2025 at 23:12 (SLT)
காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 26th, 2025 at 23:09 (SLT)
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் பதவி மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, July 26th, 2025 at 8:10 (SLT)
கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (25) உத்தரவிட்டார்.
மேலும் வாசிக்க >>>