சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 24th, 2025 at 10:24 (SLT)
சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 24th, 2025 at 10:21 (SLT)
வவுனியா – ரயில் நிலையத்திற்கு அருகாமையில் திடீரென தீப்பற்றியதில் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்ற சூழல் உருவாகியது. இந்த தீ விபத்துச் சம்பவம் நேற்று(23) இரவு 7 மணியளவில் வவுனியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, July 24th, 2025 at 7:22 (SLT)
23ஆம் திகதி புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 24th, 2025 at 7:15 (SLT)
நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 24th, 2025 at 7:07 (SLT)
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 23rd, 2025 at 19:41 (SLT)
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 23rd, 2025 at 19:39 (SLT)
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 23rd, 2025 at 19:35 (SLT)
இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள் முன்னேறி இருந்தது.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 23rd, 2025 at 6:08 (SLT)
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமை சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் இது தொடர்பில் தாம் பிரேரணையொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம் அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 23rd, 2025 at 6:04 (SLT)
நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலேயே நடப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியென்றால் அவர்களும் அந்தக் குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என கேட்கிறோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 23rd, 2025 at 6:00 (SLT)
நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய சேவையில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது கர்தினால் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட்டரா என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, July 22nd, 2025 at 11:52 (SLT)
இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, July 22nd, 2025 at 11:49 (SLT)
பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
மேலும் வாசிக்க >>>Tuesday, July 22nd, 2025 at 7:26 (SLT)
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்த நாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தார். இந்த திட்டத்தை செயற்படுத்த நாட்டு மக்கள் அன்று இடமளித்திருந்தால், ஆசியாவிலே வரி நிவாரணம் கிடைக்கும் முதலாவது நாடாக இலங்கை தெரிவாகி இருக்கும். அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பும் எமக்கு பிரச்சினையாகி இருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, July 22nd, 2025 at 7:20 (SLT)
நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>