மலைத்தீவில் இலங்கையர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகள்

Tuesday, June 3rd, 2025 at 17:28 (SLT)

மலைத்தீவில் இலங்கையர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது 30,000 இலங்கையர்கள் மட்டுமே மலைத்தீவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பகிடிவதை சம்பவத்தால் விபரீத முடிவையெடுத்த மாணவி

Tuesday, June 3rd, 2025 at 17:26 (SLT)

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை

Tuesday, June 3rd, 2025 at 8:23 (SLT)

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொவிட் – காலியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

Tuesday, June 3rd, 2025 at 8:20 (SLT)

கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கண்டி கலபடவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான துப்பாக்கிதாரி கைது

Tuesday, June 3rd, 2025 at 8:16 (SLT)

கண்டி கலபடவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி திங்கட்கிழமை (2) கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இ.போ.ச. பஸ் விபத்து

Tuesday, June 3rd, 2025 at 8:12 (SLT)

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒரு வருடத்திற்கு எனக்கு அமைச்சு பதவி வழங்கப்படவேண்டும் : சரத் பொன்சேகா

Monday, June 2nd, 2025 at 12:09 (SLT)

இலங்கையில் பாதாள குழுக்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் முடிவு கட்ட தனக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தற்போதைய அமைச்சரவையை வைத்து நாட்டை முன்னேற்ற முடியாது

Monday, June 2nd, 2025 at 12:03 (SLT)

தற்போதைய அமைச்சரவையை வைத்துக்கொண்டு இந்த நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் திறமையற்ற அமைச்சர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, 159 உறுப்பினர்களில் இருந்து ஒரு புதிய குழுவை நியமிக்க ஜனாதிபதியிடம் முன்மொழிவேன் என்றும் தேசிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொலையில் முடிந்த தகாத உறவு மனைவியை கொன்றுவிட்டு கணவன் தலைமறைவு

Monday, June 2nd, 2025 at 12:00 (SLT)

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,983 பேர் கைது

Monday, June 2nd, 2025 at 11:57 (SLT)

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்றும் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை

Monday, June 2nd, 2025 at 7:33 (SLT)

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

Monday, June 2nd, 2025 at 7:30 (SLT)

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மேலும் வாசிக்க >>>

குறைகளை சுட்டிக்காட்டுவதால் என்னை சிக்கவைக்க அரசாங்கம் முயற்சி சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகவுள்ளேன் : தயாசிறி ஜயசேகர

Monday, June 2nd, 2025 at 7:27 (SLT)

என்னை திருடன் என்று குறிப்பிட எவருக்கும் முடியாது. அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன். எச்சந்தர்ப்பத்தில் தவறான தீர்மானத்தை எடுக்கவில்லை. என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், சிக்கவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நன்கு அறிவேன். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொவிட் -19 புதிய திரிபு நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது முக கவசம், சுகாதார நடைமுறைகள் வலியுறுத்தல்

Monday, June 2nd, 2025 at 7:19 (SLT)

ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஆலய கேணியில் புகைப்படம் எடுத்தவேளை கேணிக்குள் தவறி வீழ்ந்து இரு மாணவிகள் உயிரிழப்பு

Sunday, June 1st, 2025 at 19:52 (SLT)

கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில், இன்றைய தினம் (01.06.2025) செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>