ஜே.வி.பியுடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை : சிறிகாந்தா

Friday, April 25th, 2025 at 18:03 (SLT)

தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே எம்.சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மீன்பிடித்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது அமைச்சர் சந்திரசேகரனுடன் சென்றவர்கள் தாக்குதல் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Friday, April 25th, 2025 at 18:00 (SLT)

முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

மேலும் வாசிக்க >>>

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

Friday, April 25th, 2025 at 17:55 (SLT)

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ் . புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அண்மையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆரம்பம் எல்லைப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு

Friday, April 25th, 2025 at 9:17 (SLT)

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Friday, April 25th, 2025 at 8:56 (SLT)

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்: ஹரிணி அமரசூரிய

Friday, April 25th, 2025 at 8:53 (SLT)

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

விமானப் பெண் ஊழியரிடம் அத்துமீறிய ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம்

Friday, April 25th, 2025 at 8:50 (SLT)

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு 26,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கருணா, பிள்ளையான் இருவருமே மக்களை கொன்று குற்றம் இழைத்தனர் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

Friday, April 25th, 2025 at 8:46 (SLT)

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தபால்மூல வாக்களிப்பு இரண்டாம் நாள் இன்று

Friday, April 25th, 2025 at 8:43 (SLT)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மித்தெனிய முக்கொலை : இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நபர்

Friday, April 25th, 2025 at 8:38 (SLT)

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது பாக்கிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் : ரொய்ட்டர்

Thursday, April 24th, 2025 at 19:04 (SLT)

இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் : பிரதமர்

Thursday, April 24th, 2025 at 18:57 (SLT)

எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மனைவியின் அந்தரங்க உறுப்பை, அயர்ண் பண்ணிய கணவன்

Thursday, April 24th, 2025 at 18:52 (SLT)

மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது என ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மரண வீட்டில் ஒப்பாரி வைப்பவர்களைப் போல செயற்படும் அநுர தரப்பு: சபா.குகதாஸ்

Thursday, April 24th, 2025 at 7:54 (SLT)

மரண வீட்டில் ஒப்பாரி வைக்கும் பெண்களைப் போல வடக்கு மாகாணத்தில் அநுர அரசாங்க அமைச்சர்கள் மாறி மாறி படையெடுத்து உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தலதா வழிபாடு – இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

Thursday, April 24th, 2025 at 7:48 (SLT)

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.

மேலும் வாசிக்க >>>